Tuesday, July 27, 2010

பிடிக்கும்

உன்னை 

எந்த அளவுக்கு

பிடிக்கும்  என்று

தெரியவில்லை …

அனால் !

உன்னை

பிடித்த  அளவுக்கு

இந்த  உலகத்தில்

வேறு  எதுவும்

எனக்கு  பிடிக்கவில்லை …